இந்திய வீரர் அஸ்வின் தனது பவுலிங் ஸ்டைலை மொத்தமாக மாற்ற இருக்கிறார். பல்வேறு யோசனைக்குப் பின் இந்த பவுலிங் ஸ்டைலை அவர் மாற்ற உள்ளார். இதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 10 வருடமாக அவர் ஒரே ஸ்டைலில் பந்து வீசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் சிலர் மட்டுமே கிரிக்கெட் உலகில் பெரிய வீரராக மாறிய பின் பவுலிங் ஸ்டைலை மாற்றுவார்கள். தற்போது அதில் அஸ்வினும் இணைய உள்ளார்.

ashwin going to change his bowling style to leg spin