Surprise Me!

மத்திய அரசு அறிவித்த 82 மருத்துவமனைகளில் ஒன்று கூட தமிழகத்திற்கு இல்லை- வீடியோ

2018-02-09 886 Dailymotion

மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள 82 புதிய மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்துக்கு ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மோடி அரசு பொறுப்பேற்றதுமே, நாடு முழுக்க 58 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. <br /> <br />3 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைப்பது இலக்கு என அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், 2ம் கட்டமாக 24 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். <br /> <br />82 New Medical Colleges announced in the Union Budget but not a single collage allotted to Tamil Nadu

Buy Now on CodeCanyon