Surprise Me!

பட்ஜெட் மீதான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் கருத்து -வீடியோ

2018-02-09 0 Dailymotion

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 1ம் தேதி தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரை மீது பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்தை கூறி வரும் நிலையில் மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா தன்னுடைய கருத்தை கூறினார் <br /><br />Sh. Tiruchi Siva's remarks| Discussion on Union Budget<br />

Buy Now on CodeCanyon