Surprise Me!

Cute! Actress Athulya ravi dance video goes viral

2018-02-09 2 Dailymotion

சசிகுமார் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘நாடோடிகள்2’ படத்தில் நடிகை அஞ்சலியுடன் இன்னொரு நாயகியாக நடிகை அதுல்யாவும் இணைந்துள்ளார். <br /> <br />தமிழில் ‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா. அதையடுத்து சமுத்திரக்கனியுடன் ‘ஏமாலி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது சசிகுமார் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிகை அதுல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். <br /> <br />kadhal kan kattudhe movie actress athulya ravi dance video goes viral

Buy Now on CodeCanyon