Surprise Me!

துணைவேந்தர் பதவிக்கு பணம்- துரை முருகன் சாடல்- வீடியோ

2018-02-09 1 Dailymotion

திறமையின் அடிப்படையிலோ கல்வியின் அடிப்படையிலோ துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை கல்லாகட்டியே வந்துள்ளதாக திமுகவின் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் சாகப்போற நிலையில் சங்கரா என கூறுவதைப்போல பயிர்கள் காய்ந்து விட்ட இந்த நிலையில் கர்நாடகா முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறுகின்றார்கள் என்று குற்றம்சாட்டினர்

மேலும் தமிழகத்தில் பலகலைகழக துணைவேந்தர் நியமனத்தில் திறமையின் அடிப்படையிலோ, கல்வியின் அடிப்படையிலோ நியமிக்கப்பட வில்லை என்றும் கல்லாக் கட்டியே வந்துள்ளனர் என்றார்.

Buy Now on CodeCanyon