நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார். நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஷய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார். <br /> <br />பார்த்திபனை விவாகரத்து செய்துவிட்ட சீதா தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். தாயும், மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. <br /> <br />Actor cum director Parthiban's daughter Keerthana has got engaged to director Akshay. Actress Seetha attended her daughter's engagement. It is noted that Seetha and Parthiban got divorced.