ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகையிடம் இந்திய தேசியக் கொடியை உயர்த்தி, முறையாக பிடிக்குமாறு அறிவுறுத்திய அஃப்ரிடிக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவிச்சுட்டு வருகிறார்கள் <br /> <br />Shahid Afridi asks fan to hold Indian flag straight, wins hearts on social media