Surprise Me!

அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை ஜல்லிக்கட்டில் உயிரிழந்தது!- வீடியோ

2018-02-12 1 Dailymotion

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை வாடி வாசல் மரத்தில் மோதி உயிரிழந்தது.

கொம்பன் என்ற ஜல்லிக்கட்டு காளையை கடந்த ஓராண்டுக்கு முன்னர் அதிமுக பிரமுகரிடம் இருந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாங்கியதாக தெரிகிறது. இதுவரை 2 முறை தங்க நாணயம் பரிசு பெற்றுள்ள இந்த காளையை இதுவரை ஜல்லிக்கட்டில் யாரும் அடக்கியதில்லை.

Minister Vijayabaskar's bull kills in the Jallikattu as it hits in the vaadi tree. It gets faint and takes to hospital, but it dies.

Buy Now on CodeCanyon