Surprise Me!

சொதப்பும் ஹர்திக் பாண்டியா....கொந்தளிக்கும் ரசிகர்கள்- வீடியோ

2018-02-12 282 Dailymotion

ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் சமூக வளைதலங்களில் கழுவி கழுவி ஊற்றிவருகின்றனர். <br /> <br />தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டியிலும் சோபிக்காத நிலையில் நான்காவது போட்டியிலும் பாண்டியா அதிரடி காட்ட தவறிவிட்டார். மேலும் சர்வதேச அளவிலும் இறுதியாக விளையாடிய 10 போட்டிகளுக்கு மேல் பாண்டிய 30 ரங்களுக்கு மேல் எடுக்காதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது <br /> <br />whats the role of hardikpandya in the team

Buy Now on CodeCanyon