தென்னாப்பிரிக்கா இந்தியா மோதிய 4வது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்க்கில் நடைபெற்றது. இதில் இந்திய டாஸ் வென்று பேட்டிங் செய்தது. தவான் அதிரடியாக 109 ரன்கள் எடுத்தார்.இந்தியா 289 ரன்கள் எடுத்து.

மழை காரணமாக தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்யும் போது ஆட்டம் தடைப்பட்டது. இதனால் இலக்கு 28 ஓவரில் 202 ரன்கள் அடிக்க வேண்டும் என்று குறைக்கப்பட்டது. அதன்பின் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது.

இதனால் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது. போட்டியில் டோணி மீண்டும் ரிவ்யூ சிஸ்டத்தில் தான் ஒரு புலி என்று நிரூபித்துள்ளார்.

India's played 4th one day match against SA in New Wanderers Stadium, Johannesburg. India won the toss and opt to bat. South Africa won by 5 wkts (DLS method match reduced to 28 overs - target 202). In this match Former Captain once again justifies its Dhoni Review System.