Surprise Me!

விஜயகாந்த் காரசார பேட்டி- வீடியோ

2018-02-12 35 Dailymotion

நீதிமன்றத்தால் 'குற்றவாளி' என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் நாளை திறந்து வைக்கப்படுகிறது. சபாநாயகர் தனபால் இப்படத்தை திறந்து வைக்கிறார். <br /> <br />DMDK General Secretary Vijayakanath has opposed to Late Chief Minister Jayalalithaa portrait in Tamil Nadu Assembly. <br />

Buy Now on CodeCanyon