தனிக் கட்சி துவங்கும் வேலையில் ரஜினி ஈடுபட்டுள்ள நேரத்தில் கமல் சொன்ன 3 வார்த்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார் உலக நாயகன் கமல் ஹாஸன். அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை தமிழில் மொழிபெயர்த்து இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் அவர் ரஜினியின் அரசியல் பற்றியும் பேசியுள்ளார்.

ரஜினியின் அரசியலில் லேசாக காவி உள்ளது(hue of saffron). அதனால் அவருடன் கூட்டணி சேர்வது கடினம். அவர் என் நண்பர் தான் என்றாலும் அரசியல் வேறு என்று கமல் அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan's hue of saffron comment about Rajini's politics has caught the attention of Tamil Nadu people. Kamal has commented at a time when Rajini is busy with party work.