போக்குவரத்து கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்தாமல் மாநில அரசே நிர்வாகத்தை சீர் செய்வதற்கான 27 பரிந்துரைகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வர் பழனிசாமியிடம் அளித்துள்ளார். <br /> <br /> <br />Opposition leader M.K.Stalin submitted the report of DMk which have 27 suggestions to run the transport corporation successfully without putting bus fare hike on people. <br />