தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100% காதல்', ஜீவா ஜோடியாக 'கொரில்லா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படத்தால் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். இந்நிலையில், 'நா பிரணமை' என்கிற தெலுங்குப் படத்திற்காக ஒரு முழுப்பாடலைப் பாடியிருக்கிறார் நடிகை ஷாலினி பாண்டே. <br /> <br />Shalini Pandey, who is the heroine of 'Arjun Reddy', is currently acting in some tamil films like '100% Kaadhal' and 'Gorilla'. Shalini Pandey is a good singing talented person and she has already sung in some albums. At this stage, Shalini Pandey is sung for 'Naa Pranamai' Telugu movie. <br />