5வது ஒருநாள் போட்டி.. சாதனைக்குக் காத்திருக்கும் இந்தியா.. வெற்றிக்கு அடிபோடும் தென்னாப்பிரிக்கா
s
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது.

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியது.

2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. ஆனால் ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.

தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது. இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

India's plays 5th one day match against SA in St George's Park, Port Elizabeth.