Surprise Me!

பல தடைகள் தாண்டி வெளியாகும் நாகேஷ் திரையரங்கம் பிரஸ் மீட்

2018-02-13 30 Dailymotion

ஐசக் இயக்கத்தில் நடிகர் ஆரி, ஆஷ்னா ஜவேரி ஆகியோர் நடித்துள்ள படம் 'நாகேஷ் திரையரங்கம்'. இது ஒரு திரையரங்கத்தைச் சுற்றி நடக்கிற கதை எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு எதிராக நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது எந்த வகையிலும் மனுதாரரை பாதிக்காது என்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பளித்தார் நீதிபதி. 'நாகேஷ் திரையரங்கம்' படத்தை வெளியிடத் தடையில்லை என்பதால் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் நடந்தது. அதில் நடிகர் அறியும், இயக்குனர் முகமத் இசாக் என்ன பேசியிருக்கின்றனர் என்று பாக்கலாம்..

Buy Now on CodeCanyon