Surprise Me!

65 லட்சத்தை பாம்பு சாப்பிட்டுவிட்டதாக கணக்கு காட்டிய பெண்- வீடியோ

2018-02-13 6 Dailymotion

நைஜீரியாவில் பாம்பு ஒன்று 65 லட்சம் ரூபாய் பணத்தை சாப்பிட்டுவிட்டதாகக் கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது.

அபுஜா: நைஜீரிய தலைநகர் அபுஜாவில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது. அங்குத் தேர்வு எழுதக் கட்டணம் வாங்கும் பெண் அதிகாரி பிலோமினா செய்சி இந்தக் காரணத்தை தெரிவித்துள்ளார்.

கணக்கில் வராத பணம் எங்கே என்று கேட்டதற்கு அதைப் பாம்பு தின்றுவிட்டதாகக் கூறியுள்ளார். மொத்தம் 65 லட்சம் ரூபாய் பணத்தை பாம்பு தின்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது.

Nigerian snake eats 65 lakhs money says clerk of examination board. The officials have suspended the clerk.

Buy Now on CodeCanyon