ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கை குழந்தைகளுடன் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More than 100 people who have protest against the Sterlite plant have been arrested. Women have been arrested with children.