ஓமர் லுலு இயக்கியிருக்கும் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார். <br /> <br />'Manikya Malaraya Poovi' song of 'Oru Adaar Love' was recently released. Priya Prakash Varrier's Reaction is being viral on social networks. Priya Prakash Varrier's favorite Tamil hero is Vijay.