Surprise Me!

விவேக்கிடம் ஆறுமுகசாமி கமிஷன் 3 மணி நேர விசாரணை!- வீடியோ

2018-02-13 1,235 Dailymotion

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமகிடம் 3 மணி நேரம் விசாரணை முடிந்தது. மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி கமிஷனில் ஆஜராக உள்ளதாக விவேக் கூறியுள்ளார். <br /> <br /> Ilavarasi's son Vivek Jayaraman appeared before Justice Arumugasamy commission which is hearing the death probe of former CM Jayalalitha. <br />

Buy Now on CodeCanyon