காதலர் தினம் அன்று யாரும் பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடாது என்று லக்னோ பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

நாளைக் காதலர் தினம் உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இருக்கும் லக்னோ பல்கலைக்கழகத்தில் முக்கியமான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தப் பல்கலைக்கழகம் சென்ற வருடமும் காதலர் தினம் அன்று வைரல் ஆனது. அப்போது மாணவர்கள் யாரும் வகுப்புக்குப் பரிசுப்பொருட்கள், பூக்கள் கொண்டு வரக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Lucknow University says to student that they should not come to college on Valentine's Day. They ordered this rule in order to make students not to celebrate Valentine's Day.