உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி- சுதந்திர கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியைப் பெற்றது.

Srilankan Prime Minister Ranil Wickremesinghe is trying to form a UNP government, sources said