Surprise Me!

இந்தியாவுக்கு உரிய பதிலடி கொடுப்போம் ... பாகிஸ்தான் மிரட்டல்

2018-02-14 902 Dailymotion

இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரரின் தந்தை உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். <br /> <br />காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. <br /> <br />Pakistan's Defence Minister Khurram Dastgir said on Tuesday that Islamabad will pay New Delhi in its own coin in case of any Indian misadventure. Pakistan reacting after a day Indias Defence Minister warning

Buy Now on CodeCanyon