Surprise Me!

விவசாயக்கடன் வழங்க லஞ்சம் கேட்ட மேலாளர்...

2018-02-14 607 Dailymotion

விவசாய கடன் தருவதற்கு லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபிஐ காவல்துறையினர் கையும் களவுமான கைது செய்துள்ளனர். ரூ. 4 லட்சம் கடனுக்கு ரூ. 40ஆயிரம் கேட்ட வங்கி அதிகாரி முன்பணம் வாங்கிய போது சிபிஐயிடம் வசமாக சிக்கினார். <br /> <br /> Bank manager Ramanathan who charges bribe to sanction farm loan to disabled farmer was arrested while he receives money from farmer. <br />

Buy Now on CodeCanyon