Surprise Me!

அல்வா கொடுத்தது பிரதமர் மோடி.. சீறும் நாராயணசாமி!

2018-02-14 2 Dailymotion

நிதி ஒதுக்கீடு செய்யாமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுத்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். பக்கோடா விற்பதும் வேலை வாய்ப்புதான் என பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் கூறியிருந்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. <br /> <br />Puducherry Chief minister Narayanasami has said that Prime Minister Modi only giving halwa. PM Modi is not giving proper fund to Puducherry he said further.

Buy Now on CodeCanyon