Surprise Me!

ரோஹித் மட்டுமா அதிரடி காட்டுனாரு... இந்த பக்கம் மிதாலியவும் கொஞ்சம் பாருங்க

2018-02-14 4,744 Dailymotion

கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக அரைசதம் அடிக்க, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வென்றது. இந்திய ஆடவர் அணியைப் போலவே, மகளிர் கிரிக்கெட் அணியும் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. <br /> <br />முதலில் நடந்த மூன்று ஒருதினப் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நேற்று துவங்கியது. போட்செவ்ட்ஸ்ரூமில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. <br /> <br />indian women cricket team beat south africa women cricket team in 1st t20

Buy Now on CodeCanyon