தாலியை இப்போதே கட்டுகிறீர்களா இல்லையா என காதலர்களை நெருக்கடிக்குள்ளாக்கிய, இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலர் தினமான இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காதலர்கள் தங்களின் காதல் ஜோடிகளை சந்தித்து பேசி வருகிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் காதலர்கள் சந்திக்க சில இடங்கள் இருக்கும். சென்னைக்கு மெரீனா பீச் போல, வேலூருக்கு கோட்டை என்பது காதலர்களின் 'புண்ணிய' பூமியாகும்.

Hindu Munnani activists go around with a Mangalsutra in Vellore port, on 14 February and if any come across couples being together in public they started to tie wedding knot.