நடிகை எமி ஜாக்சன் சூப்பர்ஸ்டார் ரஜினியோடு இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள '2.ஓ' படம் இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது.

எமி ஜாக்சன் தற்போது 'சூப்பர்கேர்ள்' சீரிஸில் சேட்டர்ன் கேர்ளாக நடித்து வருவதால் அமெரிக்காவில் இருக்கிறார். இதனால் இனி இந்தியப் படங்களில் நடிக்க மாட்டார் எனக் கூறப்பட்டது.

Actress Amy Jackson joined with Superstar Rajini in '2.O' will be screened this year. It is reported that Amy Jackson agreed to act in Salman Khan's 'Kick 2'.