ஜெயலலிதாவிடம் இருந்து கைரேகையை பெற முதல்வர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் வரவில்லை என்று மருத்துவர் பாலாஜி புது தகவலை தெரிவித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இடைத்தேர்தலுக்காக அவருடைய கைரேகை பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த டாக்டர் பாலாஜி 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேர விசாரணை நடைபெற்றது.

Dr. Balaji appeares before Arumugasamy commission and says that he doesnot get any official document on Jayalalitha's thumb impression. He gets the impression only after Health Secretary's obey instruction.