திமுக ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழி வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.

அதற்கு முன்னதாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகங்களை தீவிரமாக கனிமொழி வகுத்து வருகிறாராம்.

நாடார்கள், ரெட்டியார்கள், முத்தரையர்கள், வன்னியர்கள் சமூகத்தினர் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

Sources said that DMK Rajya Sabha MP Kanimozhi may contest in upcoming Loksabha election.