அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். புளோரிடாவின் ப்ரோவார்ட்கவுண்டி பள்ளிக் கூடத்தில் திடீரென துப்பாகிச் சூட்டு சப்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். <br /> <br />இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். 18 வயதான முன்னாள் மாணவர் ஒருவரே இந்த பயங்கர துபாக்கிச் சூட்டை நடத்தியதும் தெரியவந்துள்ளது. <br /> <br />17 people have died after a former student at a Florida high school opened fire in the school on Wednesday. The shooter has been arrested by the police. The expelled student has been identified as Nikolaus Cruz, 19.