Surprise Me!

குட்டி பையன் சூர்யா இன்று ஹீரோ..!!

2018-02-15 10 Dailymotion

நந்தா படத்தில் சிறுவயது சூர்யாவாக நடித்த சிறுவன் தற்போது ஹீரோவாகிவிட்டார்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படத்தில் சிறு வயது சூர்யாவாக நடித்தவர் வினோத் கிஷன். அது தான் அவர் நடித்த முதல் படம். அதன் பிறகு சமஸ்தானம், சேனா ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர் கிரீடம் படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்தார்.

Vinoth Kishan who acted as young Suriya in the movie Nanda has become a hero in Kollywood. He has become the lead actor in Athiyaayam 6 which is set to hit the screens on february 23rd.

Buy Now on CodeCanyon