Surprise Me!

சூர்யா ஜோதிகாவின் குழந்தைகளின் வைரல் போட்டோ, வீடியோ

2018-02-15 12,089 Dailymotion

சூர்யாவின் குழந்தைகள் மேடையில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா, ஜோதிகாவின் மகள் தியா, மகன் தேவ் ஆகியோருக்கும் நடிப்பில் ஆர்வம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. பாடகி ஷாலினி நடத்திய குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் தேவ் வாளேந்தி சண்டை போட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தியா மேடையில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. சிங்கத்திற்கு பிறந்தது சிங்கம் தான் என்று கூறி சூர்யா ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

Suriya's kids Diya and Dev performed in a kids programme held in Chennai on sunday. Suriya fans couldn't stop praising the star kids after seeing their expressions on stage.

Buy Now on CodeCanyon