திருநின்றவூரில் மாணவர் ஒருவர் முன்விரோதத்தின் காரணமாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், பேசும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் கல்லூரிக்கு தேர்வெழுந்த வந்த மாணவர் ஒருவரை வழிமறித்து மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சென்னை ஆவடி அடுத்த அன்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். இவர் தலைமைச் செயலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரஞ்சித் திருநின்றவூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

Video of Student stabbed by Youngsters in Thiruninravur. A Private College Student named Ranjith who came to write exam attacked and stabbed by gangsters. Police arrested Four youngsters.