வரும் ஏப்ரல், மே மாதத்தில் உங்கள் வீட்டில் ஏதேனும் விசேஷ நிகழ்ச்சிக்கு தயாராகிறீர்களா? அந்த நிகழ்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் வர வேண்டும் என்றால், அதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த தேதிகளில் விளையாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன், வரும் ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. தடையால் கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்குகிறது. அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் திரும்புகிறது.

ipl season 11. chennai matches announced