காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்:

1892ல் சென்னை மாகாணம் - மைசூர் சமஸ்தானம் இடையே காவிரி நதி நீர்ப்பகிர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது

1924ல் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணைகளை அடிப்படையாக வைத்து 50 ஆண்டு கால உடன்படிக்கை போடப்பட்டது

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும், 1924 ஒப்பந்தபடியே காவிரி நீர்ப்பகிர்வு நடந்து வந்தது

A timeline of Cauvery river case in which Supreme court to pronounce it's verdict on tomorrow.