Surprise Me!

காவிரி தீர்ப்பு: கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து- வீடியோ

2018-02-16 3,762 Dailymotion

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்படுகின்றன. <br /> <br /> <br />Tamilnadu Buses cancelled to Karnataka and stopped at Hosur. <br />

Buy Now on CodeCanyon