காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட உள்ள நேரத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி சட்டசபைக்குள் இருக்க உள்ளனர்.

கர்நாடக அரசின் 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டை முதல்வரும், நிதித்துறை பொறுப்பை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா, இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார். காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டி, பட்ஜெட் உரைக்கு ஒப்புதல் பெற உள்ள முதல்வர், காலை 11.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Karnataka CM Siddaramaiah to Present State Budget for 2018-19 at 11-30 A M at State Legislative Assembly while Cauvery Verdict expected to comes out from Supreme Court.