Surprise Me!

காவிரி தீர்ப்பு : தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் ஒதுக்கீடு- வீடியோ

2018-02-16 25,437 Dailymotion

காவிரியில் எந்த மாநிலத்துக்கும் தனி உரிமை இல்லை, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
192 டிஎம்சி தண்ணீரை தமிழகம் கேட்கப்பட்ட நிலையில் 177.25 டிஎம்சி நீர் மட்டும் ஒதுக்கீடு

குடியரசு தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்படும், தமிழகத்திற்கு தரப்படும் நீரின் அளவு குறைப்பு

Cauvery verdict: Supreme court reduced Cauvery water to Tamilnadu from 192 to 177.25 TMC.

Buy Now on CodeCanyon