சென்னை டைம்ஸ் நாளிதழ் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் 30 பேரின் பெயர்கள் உள்ளது.
சென்னை டைம்ஸ் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ஓவியா. நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss sensation Oviya is the Chennai Times Most Desirable Woman in 2017. Nayanthara manages to get second place while Hansika is the last in the list of 30.