சுழற்பந்துவீச்சை சமாளிக்கும் அளவுக்கு சிறந்த பேட்ஸ்மேன்கள் தென் ஆப்ரிக்க அணியில் தற்போது இல்லை என முன்னாள் தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் காலிஸ் தெரிவித்துள்ளார். <br /> <br />தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது. <br /> <br />South Africa's greatest allrounder Jacques Kallis has figured out why his country's batsmen are struggling against Indian wrist spinners Yuzvendra Chahal and Kuldeep Yadav - the Proteas are not facing bowlers like those in the domestic circuit at all.