Surprise Me!

தமிழகத்திற்கு இப்படி ஒரு முதல்வர் இல்லாமல் போய்விட்டதே!- வீடியோ

2018-02-16 217 Dailymotion

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு உண்மையிலேயே கர்நாடக விவசாயிகள் நன்றிக் கடன் பட்டுள்ளனர். சித்தராமையாவை இந்த விஷயத்தில் கர்நாடக விவசாயிகள் கோவில் கட்டிக் கொண்டாடலாம். அந்த அளவுக்கு அவர்களுக்காக பாடுபட்டுள்ளார் சித்தராமையா. <br /> <br />இன்று கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதற்கு சித்தராமையாவும் முக்கியக் காரணம். இந்த விஷயத்தில் அவர் மாநில முதல்வராக நடந்து கொள்ளவில்லை. மாறாக ஒரு விவசாயியாக மாறி விட்டார். விவசாயிகளின் உணர்வை உள்வாங்கி அத்தனை ஆர்வமாக இதில் அக்கறை காட்டினார். <br /> <br />Each and every farmer in the Cauvery delta region in Karnataka will praise their CM Siddaramaiah for the SC verdict

Buy Now on CodeCanyon