காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த தீர்ப்பில், தமிழகத்திற்கு பல பாதகமான அம்சங்களும், சில சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. முதலில் பாதகங்கள் என்னவென்று பார்க்கலாம். <br /> <br />Karnataka gets additional 14.75 TMC Ft of water. Tamil Nadu to now get 177.25 instead of 192 TMC Ft. SC upholds validity of pre-independence agreements of 1892 and 1924. No deviance shall be shown by any state, says SC.