Surprise Me!

வெற்றி பெரும் முனைப்புடன் தென் ஆப்ரிக்கா அணி- வீடியோ

2018-02-16 1 Dailymotion

தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. ஒருநாள் தொடரை மிகவும் எளிதாக வென்று இருக்கிறது. டெஸ்ட் தொடரில் மட்டுமே இந்திய அணி மோசமாக விளையாடியது. 2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. <br /> <br />ஆனால் ஒருநாள் தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்காவிற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை. ஒரு போட்டி மட்டுமே மழை காரணமாக இந்தியாவிற்கு சாதகம் இல்லாமல் போனது. தற்போது கடைசி ஒருநாள் போட்டி போர்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடக்கிறது <br /> <br />india vs south africa 6th odi. india won the toss and choose to bowl

Buy Now on CodeCanyon