Surprise Me!

எனக்கும் வருத்தம் தான்-எடப்பாடி பழனிச்சாமி- வீடியோ

2018-02-17 1 Dailymotion

காவிரி வழக்கில் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய இயலாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 15 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட காவிரி வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. <br /> <br />CM Edappadi Palanisamy speaks in Coimbatore that Cauvery judgement gives disappointment. We could not criticise Supreme court verdict.

Buy Now on CodeCanyon