தெய்வமகள் சீரியலுக்கு இன்றுடன் என்டு கார்டு போடப்படும் என தெரிகிறது. சன் டிவியில் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தெய்வமகள்.1460 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. பெரும்பாலான வீடுகளில் தெய்வமகள் சீரியல் பார்த்த பின்னர்தான் இல்லத்தரசிகள் சமையல்கட்டுக்கே செல்வார்கள். அந்த அளவுக்கு மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தது தெய்வமகள் சீரியல். <br /> <br /> <br /> Deivamagal serial may end today it seems. From coming monday a serial named Nayagi promo is telecating in Sun TV.
