தென் ஆப்ரிக்காவை திணறடித்த தாகூர்… இந்திய அணிக்கு எளிய இலக்கு
இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

india vs south africa 6th odi. india won the series

TAGS