அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கடையடைப்பு நடைபெற்று வருகிறது. மக்கள் நலனில் அரசு அக்கறை காட்டாமல் இருப்பதாக குற்றம்சாட்டி வணிகர்கள் இந்த கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். <br /> <br /> <br />Shops shut at Chidambaram to seek the attention of governor Banwarilal purohit as government is not taking necessary steps to people facing drinking water and drainage issues.