தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி ப்ரியா வாரியார் கண்ணடிக்கும் வீடியோவை ஷேர் செய்து இருக்கிறார். இதற்கு பலரும் காமெடியாக கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் வெளியான ப்ரியா வாரியார் நடித்து இருக்கும் இந்த பாடல் ஒரு அடார் லவ் படத்தை சேர்ந்தது.

கேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவு வைரல் ஆனது. இதை வைத்து பலரும் மீம் கூட போட்டு இருந்தார்கள். தற்போது தென்னாப்பிரிக்காவில் இது வைரல் ஆகி இருக்கிறது.

south africa cricket player lungi ngidi tweet a video in his page. now it goes viral