Surprise Me!

சென்னை ஆவடியில் இளைஞர் வெட்டி கொலை- வீடியோ

2018-02-19 1 Dailymotion

சென்னையை அடுத்த ஆவடியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த ஆவடி,கோனம்பேடு பகுதியில் பல்சர் பாலு என்கிற கோபால் வசித்துவந்தார். இவர் போரூரில் உள்ள செல்போன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். <br /> <br />இவருக்கு பவித்ரா என்கிற பெண்ணுடன் திருமணமாகி, ஒரு மகள் இருக்கிறார். கோபலுக்கும் பவித்ராவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். <br />

Buy Now on CodeCanyon